Home :: சுய முன்னேற்றம் :: பேசப் பழகலாமா
பேசப் பழகலாமா

பேசப் பழகலாமா

நூலாசிரியர் சிபி கே. சாலமன்
ஐ எஸ் பி என் 9788183685900
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா?

ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரியவேண்டும். ஒவ்வொருவரிடம் ஒவ்வொருமாதிரி பழகவேண்டியிருக்கும். அளந்து பேசுவது, அழுத்தம் கொடுத்துப் பேசுவது, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் உணர்ச்சி, கொஞ்சம் வேகம், கொஞ்சம் விவேகம் என்று கலந்துபேசுவது எல்லாமே முக்கியம். இதெல்லாம் இளம் வயதிலேயே கைவந்துவிடவேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 220.00
₹ 55.00
அலைகள் பதினொரு நிமிடங்கள் பிரதிமா ஸ்வப்ன வாசவதத்தம்
 
₹ 200.00
₹ 300.00
₹ 225.00
கலைமாமணி வி.சி.குகநாதன் உரையாடும் காந்தி சில தீவிர இதழ்கள்
 
₹ 100.00
₹ 125.00
₹ 225.00
தேங்காய் இளவரசனும் வாழைப்பழ மந்திரியும் ஸ்போக்கன் இங்கிலீஸ் தமிழ் மூலம் ஆங்கிலம் பேசலாம் ரம்மி and ஜோக்கர் (பரத் சுசிலா வரிசை - 5)
: *
: *
: *
 
There have been no reviews