Home :: பொது :: வயிறு
வயிறு

வயிறு

நூலாசிரியர் டாக்டர் J.S. ராஜ்குமார்
ஐ எஸ் பி என் 9788183685764
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


மனித உடலில் மிக முக்கியமானது ஜீரணமண்டலம். உங்கள் உயரத்தில் ஏழில் ஒரு பங்கு உயரம் ஜீரணமண்டலத்தைச் சேர்ந்தது. ஜீரணமண்டலத்தில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் உணவை அரைப்பது, சக்தியைப் பிரிப்பது, கழிவை வெளியேற்றுவது போன்ற வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன.

வயிற்று வலி, விக்கல், வாந்தி, ஏப்பம், அல்சர், மஞ்சள் காமாலை, அப்பெண்டி-சைட்டிஸ் என பிரபலமான நோய்கள் எல்லாம் ஜீரணமண்டலத்தில் இருந்துதான் உருவாகின்றன என்பது தெரியுமா? என்ன ஆனாலும் உங்கள் வயிறு! உள்ளே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியவேண்டாமா? சொல்லித்தருகிறது இந்நூல்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 30.00
₹ 150.00
இந்திய இலக்கிய சிற்பிகள் - வ.உ.சிதம்பரனார் ஆளுக்கொரு வானம் Winmind (Vol-1)
 
₹ 130.00
₹ 175.00
₹ 90.00
நான் கண்ட திபெத் - பயணக் கட்டுரை வங்காள மறுமலர்ச்சி முதலிய கட்டுரைகள் திருமாலின் 108 திவ்விய தேசங்கள் - வைணவத் தலங்கள்
 
₹ 60.00
₹ 160.00
₹ 420.00
பாரதிதாசனின் புதிய நோக்குகள் அறிஞர் அண்ணா - மொபசான் சிறுகதைகள் - ஒப்பாய்வு இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை
: *
: *
: *
 
There have been no reviews