Home :: அறிவியல் :: மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது
மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது

நூலாசிரியர் V. சுந்தரம்
ஐ எஸ் பி என் 9788183685382
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


விஞ்ஞானம் இல்லாத உலகத்தை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்! பைத்தியம் பிடித்துவிடும்! உலகை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் ஒரே சக்தி விஞ்ஞானம்தான். விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ மின்சாரம் இல்லாமல் சாத்தியமா? இல்லை அல்லவா? எனவே, நவீன உலகில் அனைத்துக்கும் அடிப்படையான பரமாத்மா என்றால் அது மின்சாரம்தான். ஆகவே அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பயப்படவேண்டாம். ஷாக் அடிக்காத மொழியில் எளிமையாகவே மின்சாரத்தைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளமுடியும். மின்சாரம் என்றால் என்ன என்பது தொடங்கி மின் உற்பத்தி, மின்சார சேமிப்பு வரை அனைத்தைக் குறித்தும் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 120.00
₹ 35.00
எதிரி யார் எங்கே? உன்னை விட்டு விலகுவதில்லை சாந்தகுமாரி
 
₹ 70.00
₹ 90.00
₹ 40.00
பிரிவுக்கு பின் சங்க இலக்கிய காட்சிகள் பயனுள்ள மருத்துவ கட்டுரைகள் பாகம் - 2
 
₹ 40.00
₹ 75.00
₹ 30.00
அறுசுவை உணவு - அசைவம் கலவை வெரைட்டி சைவ சமையல்
: *
: *
: *
 
There have been no reviews