Home :: கல்வி :: நான் எம்.பி.ஏ ஆவேன்
நான் எம்.பி.ஏ ஆவேன்

நான் எம்.பி.ஏ ஆவேன்

நூலாசிரியர் S.L.V. மூர்த்தி
ஐ எஸ் பி என் 9788183685375
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


எம்.பி.ஏ படிப்பதற்கு முன்னால், முற்றிலும் புதிய ஒரு வாசிப்பு அனுபவத்துக்கு நீங்கள் தயாராக வேண்டும். நன்கு புத்தகங்களை மனப்பாடம் செய்தோமா, பரிட்சை எழுதினோமா என்று இனியும் இருக்க முடியாது. கேள்விக்கு விடை கொடுக்கும் படிப்பு அல்ல இது. கேள்விகள் இனி உங்களிடம் இருந்தே உற்பத்தியாகப்போகின்றன. சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அல்ல, முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகியாக நீங்கள் மாறப்போகிறீர்கள். எம்.பி.ஏ படிக்க என்ன செய்ய வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்னென்ன துறைகள் உள்ளன? எந்தெந்த இன்ஸ்டிட்யூட்களில் சேர்ந்து படிக்கலாம்? எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 360.00
₹ 160.00
₹ 180.00
ப்ராடிஜி கேக் புக் - செட் 1 சத்யஜித் ரே பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
 
₹ 195.00
₹ 110.00
₹ 123.00
ஆளண்டாப் பட்சி பயணங்கள் பாடங்கள் மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
 
₹ 100.00
₹ 70.00
₹ 80.00
பிரும்ம ரகசியம் மகாபாரத திருமணக் கதைகள் ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்
: *
: *
: *
 
There have been no reviews