Home :: இலக்கியம் :: இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி
ஐ எஸ் பி என் 9788183685351
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 700.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு.

தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கும் இந்திரா பார்த்தசாரதி, தமிழின் மிக முக்கியமான படைப்பு ஆளுமை.சிறு கதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனப் பல துறைகளில் குரிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தவர் என்றாலும், மிக அதிகம் நினைக்கப்படுவது அவரது புகழ் பெற்ற நாடகங்களுக்காக. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிலகாலம் நாடகத்துறை பேராசிறரியராகவும் பணிப்புரிந்திருக்கிறார். சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகடமி, பாரதிய பாஷா பரிஷத் உள்பட பல விருதுகள் பெற்றவர்.

கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவரான இ.பா., பலகாலம் டெல்லியில் வாழ்ந்தவர். தற்சமயம் வசிப்பது சென்னையில். வயது 77




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 60.00
₹ 70.00
தினசரி பாரயணத்திற்கான சுந்தரகாண்டம் ஆனைவாரியும் பொன்குருசும் சபரிமலை சாஸ்தா - வரலாறும் பஜன் பாடல்களும்
 
₹ 200.00
₹ 30.00
₹ 30.00
நாமக்கல் தெய்வங்கள் தன் மதிப்பை உயர்த்த வழிகள் தொல்காப்பியத் தமிழர்
 
₹ 160.00
₹ 195.00
₹ 103.00
எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் ஒலிப்புத்தகம்: ஹிட்லர்
: *
: *
: *
 
There have been no reviews