Home :: சுய முன்னேற்றம் :: ஒலிப்புத்தகம்: பெரிய பிரச்னை சின்ன தீர்வு
ஒலிப்புத்தகம்: பெரிய பிரச்னை சின்ன தீர்வு

ஒலிப்புத்தகம்: பெரிய பிரச்னை சின்ன தீர்வு

நூலாசிரியர் சாது ஸ்ரீராம்
ஐ எஸ் பி என் 9788183685191
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2007
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம்தான் நாம் அலுவலகத்தில் செலவிடுகிறோம். ஆனால் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிற, தீர்மானிக்கிற விஷயமாக அந்த எட்டு மணி நேரங்கள் அமைகின்றன. அந்த எட்டு மணி நேரத்திலும் பளிச்சென முபவுண்டென் போல் இருந்தால்தான் ஆபீஸிலும் வீட்டிலும் நிம்மதியாக இருக்கமுடியும். அலுவலகத்தில் உரசல்களும் சிக்கல்களும் மோதல்களும் கவிழ்ப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் சுமுகமாகச் செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவது எப்படி?

சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு நாளும் நம்மை தாக்கும் ஆபீஸ் பிரச்னைகளை சமாளிப்பது எப்படி? அசத்தலான மொழியில் சொல்லித்தருகிறது இந்நூல்.



What we do at our workplace is often our identity. We may spend no more than eight hours a day the officemany of us work longer hours-but the quality of that time determines the very quality of our life. Here's an easy guide to making the work experience a happy, successful one, a self help manual that will make light of the myriad problems and intrigues we encounter on a daily basis.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 240.00
₹ 30.00
₹ 75.00
நாயகன் பாரதி அதிசயச் செய்திகள் ''1001'' மலரும் அறிவியல்
 
₹ 54.00
₹ 300.00
₹ 75.00
பிரளயம் உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும் ஒரு நாள்
 
₹ 70.00
₹ 70.00
₹ 95.00
கள்ளத் தோணி வேங்கடம் முதல் குமரி வரை - 4 சித்தர்கள் வாழ்க்கை
: *
: *
: *
 
There have been no reviews