Home :: அறிவியல் :: சினிமா - எப்படி இயங்குகிறது
சினிமா - எப்படி இயங்குகிறது

சினிமா - எப்படி இயங்குகிறது

நூலாசிரியர் ச.ந. கண்ணன்
ஐ எஸ் பி என் 9788183684880
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சினிமாவின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

ஒரு சினிமா உருவாக என்னவெல்லாம் தேவை கேமரா,லென்ஸ்,ஃபிலிம்,எடிட்டிங்,டப்பிங், இசை,கிராஃபிக்ஸ்,ஆர்ட் ஒர்க்,கதை, இயக்குனர்கள், நடிகர்கள்,பாடல்கள் இன்னும் பல் விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு படம் உருவாகிறது.

சினிமாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. சினிமா தொழில்நுட்பம் பற்றி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது இந்நூல்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 600.00
₹ 90.00
₹ 185.00
வர்ம ஒடிமுறிவு சாரசூத்திரம்-1500(மருத்துவ சுவடி பதிப்பு நூல்) பொய்க்கால் குதிரைகள் ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
 
₹ 45.00
₹ 80.00
₹ 50.00
முல்லை பெரியார் அணை விக்கிரமாதித்தன் கதைகள் மாணவர் அறிவியல் களஞ்சியம்
 
₹ 299.00
₹ 96.00
₹ 60.00
பண்டையக் கால இந்தியா சிந்தனைப் பூச்சரம் அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு
: *
: *
: *
 
There have been no reviews