Home :: அறிவியல் :: இண்டர்நெட் எப்படி இயங்குகிறது
இண்டர்நெட் எப்படி இயங்குகிறது

இண்டர்நெட் எப்படி இயங்குகிறது

நூலாசிரியர் J. ராம்கி
ஐ எஸ் பி என் 9788183684873
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


படிப்பு, விளையாட்டு, உலக நடப்புகள், கல்வி, அறிவியல், பொழுதுபோக்கு என அ முதல் ஃ வரை அனைத்து விஷயங்களும் இண்டர்நெட்டில் கிடைக்கின்றன.

இண்டர்நெட் மூலம் கடிதப் போக்குவரத்து விரைவாகவும் சுலபமாகவும் மாறியிருக்கிறது. வங்கிக் கணக்குகளைக் கையாளலாம். பயண டிக்கெட் முதல் பழங்கள் வரை இண்டர்நெட் மூலம் வாங்கிக்கொள்ளலாம்.

இண்டர்நெட் என்றால் என்ன? இண்டரநெட்டில் எப்படி இணைவது? இண்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்துவது? இமெயில் எப்படி அனுப்புவது? சாட்டிங் செய்வது எப்படி? - இன்னும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 210.00
₹ 45.00
₹ 30.00
சித்தர்கள் களஞ்சியம் - பாகம் 1 கால ஆராய்ச்சியும் வையாபுரியாரும் ஒருவரி பொது அறிவுக் களஞ்சியம்
 
₹ 35.00
₹ 140.00
₹ 250.00
ஐங்குறு நூறு மனிதன் புனிதனாக வெற்றி உங்களுடையதே
 
₹ 75.00
₹ 165.00
₹ 90.00
விடுதலையை எழுதுதல் கையெழுத்தின் ரகசியம் நேரு வழக்குகள்
: *
: *
: *
 
There have been no reviews