Home :: அறிவியல் :: டெலிவிஷன் எப்படி இயங்குகிறது
டெலிவிஷன் எப்படி இயங்குகிறது

டெலிவிஷன் எப்படி இயங்குகிறது

நூலாசிரியர் என். சொக்கன்
ஐ எஸ் பி என் 9788183684866
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


செய்திகள், விளையாட்டு, சினிமா, சீரியல், விளம்பரங்கள் என விதவிதமான நிகழ்ச்சிகளைக் கொட்டிக்கொடுக்கிறது தொலைக்காட்சி. நூற்றுக்கணக்கான சேனல்கள். ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள்.

எங்கோ ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகள் நம் வீட்டு ஹாலில் பளிச்சென்று தெரிவது எப்படி?

ஒளிபரப்பு என்றால் என்ன?

கேபிள் டிவி என்றால் என்ன? ரிமோட் எப்படி வேலை செய்கிறது?

டெலிவிஷனைக் கண்டுபிடித்தது யார்?

டெலிவிஷனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்ன?

எதிர்காலத்தில் டெலிவிஷன் எப்படி இருக்கும்?

இப்படி எக்கச்சக்கமான கேள்விகள் உங்களிடம் இருக்கும். அத்தனைக்கும் அருமையாக விளக்கம் சொல்கிறது இந்நூல்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 290.00
₹ 125.00
₹ 180.00
கந்தர் அந்தாதி நெஞ்சில் ஒரு முள் கணிதம் கற்பித்தல் புதுமைகள் -2
 
₹ 100.00
₹ 100.00
₹ 40.00
ஒளியின் வெளி சமூகம் டாக்டர் அம்பேத்கரும் பாரளுமன்ற சபநாயகரும்
 
₹ 80.00
₹ 145.00
₹ 50.00
பெரியார் களஞ்சியம் தொகுதி -27 - மதம் (3) கலில்கிப்ரான் சிந்தனைகள் பாகம் - 2 நீரின்றி அமையாது உலகு
: *
: *
: *
 
There have been no reviews