அக்பர்

அக்பர்

நூலாசிரியர் முகில்
ஐ எஸ் பி என் 9788183684729
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


இந்திய சரித்திரத்தில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, அக்பரின் காலகட்டம்.

அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, அவர் வயது பதிமூன்று மட்டுமே. படிப்படியாகத் தமது திறமைகளை வளர்த்துக்கொண்டு, உலகம் மெச்சும் உன்னத அரசராக அவர் தன்னை உருவாக்கிக்கொண்டது பெரும் அதிசயம்.

அரசர்களை மக்கள் கொண்டாடுவது சகஜம். ஆனால், மக்களால் நேசிக்கப்படும் தலைவராக இறுதிவரை நீடித்தவர் அக்பர். நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதுதான், தன் ஒரே கடமை என்று இருக்கவில்லை அவர். தேவைப்படும் சமயங்களில் மட்டுமே போர் தொடுத்து தன் எதிரிகளை முறியடித்தார்.

மனிதாபிமானம், நிர்வாகத் திறன், வீரம், மக்களை நேசிக்கும் பண்பு - அக்பர் இன்று வரை நினைவில் நிலைத்து நிற்பதற்கான காரணங்களை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.
இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 160.00
₹ 90.00
அப்பர் விருந்து சொன்னால் நம்பமாட்டீர்கள் துளசி மாடம்
 
₹ 200.00
₹ 70.00
₹ 40.00
பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்த ஆக்கங்கள் நாளை வரும் நிலவு கல்லக்குடி களம்
 
₹ 300.00
₹ 70.00
₹ 77.00
சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - III) மாவிலைத் தோரணங்கள் மழையில் நனையாத கோலங்கள்
: *
: *
: *
 
There have been no reviews