Home :: மதம் :: கிறிஸ்தவ மதம்
கிறிஸ்தவ மதம்

கிறிஸ்தவ மதம்

நூலாசிரியர் தமிழ் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788183684538
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


மானுட குல சரித்திரத்தை இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரிக்க முடியும். கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின்.

கிறிஸ்துவின் போதனைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மாபெரும் மதம் கிறிஸ்தவம்.

தேவகுமாரனாக அல்ல, தன்னை ஒரு மனிதகுமாரனாக அறிவித்துக்கொண்டவர் இயேசுநாதர். மூடநம்பிக்கைகளில் புதையுண்டுக் கிடந்த சமூகத்தைச் சீர்திருத்தினார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டச் சொன்னவர் இயேசு. மனிதர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்தவர் அவர்.

மனித குலத்தின் மேன்மைக்காகத் தன் உயிரை நீத்த இயேசுநாதரின் வாழ்க்கையை வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவரது போதனைகளின்படி வாழவும் பழகிக்கொள்ளவேண்டும். அதற்கு இந்நூல் உங்களுக்கு உதவும்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 105.00
₹ 85.00
முல்லை பெரியார் அணை மறத்தல் தகுமோ? இக்காலக் கவிதையும் சிறுகதையும்
 
₹ 35.00
₹ 35.00
₹ 70.00
அதன் பிறகு சுதந்திரச் சுடர் பாரதியார் மருத்துவச் செலவைக் குறைக்கும் மாமருந்து பாலும் தேனும்
 
₹ 110.00
₹ 180.00
₹ 75.00
சித்ர சலபம் அவரை வாசு என்றே அழைக்கலாம் கனவு மெய்ப்பட வேண்டும்
: *
: *
: *
 
There have been no reviews