Home :: மதம் :: இஸ்லாமிய மதம்
இஸ்லாமிய மதம்

இஸ்லாமிய மதம்

நூலாசிரியர் பா. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183684521
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


இறைவன் ஒருவனே. உருவ வழிபாடு கூடாது. யாருக்கும் துரோகம் இழைக்கக்கூடாது. நாம் சம்பாதிப்பதன் ஒரு பகுதியை ஏழை, எளியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்படி, இஸ்லாம் முன்வைக்கும் பல கருத்துகள் எளிமையானவை, மனிதவாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை.

இறைவனின் ஆணையை ஏற்று, இஸ்லாத்தின் கொள்கைகளை உலகெங்கும் பரப்பியவர் முஹம்மது நபி. அவர் ஓர் இறைத்தூதர் மட்டுமல்ல. மக்கள் தலைவர், அரசியல் வடிவமைப்பாளர், சீர்திருத்தவாதி.

ஆரம்பிக்கப்பட்டபோது, இஸ்லாத்தில் இணைந்தவர்கள் வெறும் நாற்பது பேர் மட்டுமே. பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து பல கோடிக்கணக்கான மக்களை இன்று சென்றடைந்திருக்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தை ஒரு மதமாக மட்டும் அணுகாமல் வாழ்வியல் நெறியாக அணுகிப் புரிந்துகொள்ள இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 160.00
₹ 50.00
வருங்காலத் தமிழகம் சிந்தனை பெரிது, சாதனை பெரிது சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
 
₹ 40.00
₹ 75.00
₹ 170.00
சிறுவர் இலக்கிய சிறப்புகள் தீயில் வேகும் என் இதயம் தமிழக பழங்குடிகள்
 
₹ 500.00
₹ 50.00
₹ 50.00
நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி பகத்சிங் ஒரு வீர வரலாறு கண் நோய்கள்
: *
: *
: *
 
There have been no reviews