Home :: மதம் :: பவுத்த மதம்
பவுத்த மதம்

பவுத்த மதம்

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9788183684514
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


எல்லோரையும் அரவணைத்துக்கொள்ளும், எல்லோரையும் சுண்டி இழுக்கும் வாழ்வியல் நெறி, பவுத்தம்.

பவுத்தம் கட்டளைகள் இடுவதில்லை. ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறது. தான் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் என்னும் மதத்தை புத்தர் ஆரம்பிக்கவில்லை. அவருக்குப் பின்னால் வந்தவர்கள் தோற்றுவித்த மதம் அது. விதி என்று எதுவும் கிடையாது. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எதுவும் கிடையாது. அறிவை நம்பு. பகுத்தறிவைப் பயன்படுத்து. எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. என் உபதேசங்கள் உள்பட. அனைத்தையும் கேள்வி கேள். புத்தரின் மேலான தத்துவம் இது.

நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் பிற மதங்களிடமிருந்து பவுத்தம் பெரிதும் வேறுபடுவது இந்த இடத்தில்தான்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 595.00
₹ 50.00
₹ 150.00
முஹம்மத் நபி [ஸல்] பவள மல்லிகை வானமே எல்லை(சிறுவர் கதைகள்)
 
₹ 80.00
₹ 60.00
₹ 85.00
துப்புரவுத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் தற்சார்பும் தலைநகரில் தமிழன் குரல்
 
₹ 190.00
₹ 185.00
₹ 40.00
சொக்கப்பனை பெ.சு. மணி ஆய்வுக் கட்டுரைகள் செந்தமிழ் இலக்கியத்தில் திருமால்
: *
: *
: *
 
There have been no reviews