Home :: மதம் :: ஹிந்து மதம்
ஹிந்து மதம்

ஹிந்து மதம்

நூலாசிரியர் உமா சம்பத்
ஐ எஸ் பி என் 9788183684507
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பெருங்கடல் ஒன்றை சீசாவில் அடக்குவது எத்தனை சிரமமானதோ அத்தனை சிரமமானது ஹிந்து மதத்தை ஒரு புத்தகத்தில் அடக்குவதும். காரணம், கணக்கில் அடங்காத புராணங்களை, இதிகாசங்களை, அறநெறிகளை, தத்துவங்களை, உபதேசங்களை, ஆன்மிக சிந்தனைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டுள்ளது ஹிந்து மதம்.

ஏராளமான தெய்வங்கள். பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள். ஆயிரமாயிரம் மகான்கள், ஞானிகள், சித்த புருஷர்கள். உலகம் முழுவதும் கோயில்கள். கோடிக்கணக்கான பக்தர்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு பிரமாண்டமானது ஹிந்து மதம்.

தோற்றுவித்தவர் என்று ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாத மதமான ஹிந்து மதம் எப்படிப் பரவியது? எப்படி வளர்ந்தது? வேதங்கள், உபநிஷத்துகள் முன்வைக்கும் முக்கிய சிந்தனைகள் என்னென்ன?

அத்தனை கேள்விகளுக்கும் எளிமையாக, இனிமையாக விடையளிக்கிறது இந்நூல்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 200.00
₹ 750.00
நகைச்சுவை கதம்பம் எனக்குப் பிடித்த கதைகள் நீதியின் குரல் பாகம் 2
 
₹ 40.00
₹ 35.00
₹ 40.00
நல்லோர் அருள் செய்த நாலடி சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
 
₹ 85.00
₹ 90.00
₹ 170.00
சாக்ரடீஸின் இறுதி நாட்கள் சீரடி அனுபவங்கள் குலோத்துங்கன் சபதம்
: *
: *
: *
 
There have been no reviews