Home :: வாழ்க்கை வரலாறு :: பெருந்தலைவர் காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர்

நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்
ஐ எஸ் பி என் 9788183684330
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.

கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார். இலவசக் கல்வி, இலவச மதிய உணவு என்று காமராஜர் கொண்டுவந்த திட்டங்கள், பல லட்சக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை மாற்றியமைத்தன.

கட்சியை வளர்ப்பதற்காக, தனது பதவியில் இருந்து தானே விலகி மற்றவர்களுக்கு வழிகாட்டினார். காமராஜரின் குணத்தை அறிந்த நேரு, அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கி அழகு பார்த்தார்.

எளிய மனிதர்களாலும் மிகப்பெரிய சாதனையைப் படைக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய காமராஜரின் வாழ்க்கையை, அனைவரும் படிப்பது அவசியம்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 110.00
₹ 30.00
கம்பராமாயணம்-அயோத்தியாகாண்டம் திருக்குறள் சிந்தனை (பொருட்பால் விளக்கம் - முதல் தொகுதி) ஏழுமலையானின் எழில்மிகு கோயில்கள்
 
₹ 35.00
₹ 125.00
₹ 50.00
நாடும் வீடும் சினிமா கலைக் களஞ்சியம் பெரிய புராணத்தில் மகளிர்
 
₹ 100.00
₹ 400.00
₹ 140.00
வாஷிங்டனில் திருமணம் மருத்துவ மாயங்கள் முமுட்சுப்படி (முக்தி: வைணவ விளக்கம்)
: *
: *
: *
 
There have been no reviews