Home :: பொது :: சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி
சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி

நூலாசிரியர் டாக்டர் M. மருதுபாண்டியன்
ஐ எஸ் பி என் 9788183684309
பதிப்பகம் நலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?

நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?

அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?

நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?

நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?

கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?

- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.

நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.



இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :

நுனிப்புல் - 01.02.2009

Jillu and Balaji - 01.02.2009

THINKING BELL - 28.12.2008


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 85.00
₹ 875.00
வேண்டாம் மரண தண்டனை My First Picture Book of Fruits சௌந்திர கோகிலம் (4 பாகங்கள்)
 
₹ 135.00
₹ 90.00
₹ 250.00
மண்சாட்சி சுருக்குப்பை முதுவர் வாழ்வியலும் மொழித்திறன்களும்
 
₹ 36.00
₹ 100.00
₹ 30.00
பகட்டும் உலோகங்கள் நம்பிக்கை மலரடும் சாதனைகள் தொடருட்டும் கால இயந்திரம்
: *
: *
: *
 
There have been no reviews