Home :: மதம் :: கடோபநிஷத்
கடோபநிஷத்

கடோபநிஷத்

நூலாசிரியர் ஸ்ரீ உமாசக்தி
ஐ எஸ் பி என் 9788183684262
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


எதைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் யார்? என்று கேட்டால் உடனே நம் பெயரைச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் அது அல்ல நாம். பின் யார்தான் நாம்?

சந்தோஷம் என்பது சிலருக்குப் பணத்தில் கிடைக்கிறது. சிலருக்கு போகத்தில் கிடைக்கிறது. மேலும் சிலருக்கு உறவுகளில் கிடைக்கிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது இதில் எதுவும் இல்லை. அது எங்கேதான் இருக்கிறது?

மரணத்துக்குப் பின்னும் மனிதன் வாழ்கிறான் என்கிறார்கள் சிலர். இல்லை என்று மறுக்கிறார்கள் மற்றும் சிலர். இறந்த பிறகு மனிதனின் உண்மை நிலை என்ன?

பிறப்பு, இறப்பு, மறுபடியும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு...இதுதான் நம் படைப்பின் நோக்கமா? கடவுளே, என்ன இது மாயவலை? இதிலிருந்து எங்களை யார் காப்பாற்றுவார்?

மனத்தில் தோன்றும் கனமான ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கெல்லாம் கச்சிதமாக விடையளிக்கிறது கடோ பநிஷத். எமனும் நசிகேதனும் பேசும் உரையாடல்களில் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கிறது.

நூலாசிரியர் ஸ்ரீ உமாஷக்தி கடோ பநிஷத்தின் உட்பொருளை குட்டி குட்டிச் சிறுகதைகள், சம்பவங்கள் மூலம் எளிமையாக விளக்கியிருக்கிறார்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 130.00
₹ 100.00
₹ 150.00
நுனிப்புல் பாகம் 2 தந்தையும் தனயர்களும் ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி - பதில்கள்
 
₹ 100.00
₹ 40.00
₹ 60.00
இனி எல்லாம் வெற்றிதான் மூடிய முகங்களில் - சமூக அரசியல் கட்டுரைகள் நிமிடத்தில் திருமணப் பொருத்தம்
 
₹ 150.00
₹ 50.00
₹ 65.00
பின்நவீனத்துவம் அத்தியாயம் அல்-ஃபாத்திஹா, அல்-கஹ்ஃப் குழந்தைகளுக்கு பரமார்த்த குரு கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews