Home :: மதம் :: நாகூர்
நாகூர்

நாகூர்

நூலாசிரியர் நாகூர் ரூமி
ஐ எஸ் பி என் 9788183684149
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 60.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


கடல் காற்றும் ஆன்மிகக் காற்றும் கலந்து வீசும் நகரம் நாகூர்.

சங்கரும் சலீமும் சைமனும் சகஜமாக வந்துபோகும் மத நல்லிணக்க பூமி இது.

வானத்தையும் நீலத்தையும் பிரிக்கமுடியாதது போல் நாகூர் தர்காவையும் சமதர்மத்தையும் பிரித்தறியமுடியாது.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வரம் தருவதற்காகவே காத்திருக்கும் அருளாளர் வாழ்ந்த புண்ணிய க்ஷேத்திரம் .

எழுதுகோலையே மந்திரக்கோலாகக் கொண்டு அன்பர்களை வசியப்படுத்தும் வகையில் எழுதிஇருக்கிறார் நூலாசிரியர் நாகூர் ரூமி.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 85.00
₹ 50.00
ஆநந்த மடம் ஸௌந்தர்யலஹரீ வீரபாண்டிய கட்டபொம்மன்
 
₹ 180.00
₹ 200.00
₹ 399.00
பல்சுவைக் களஞ்சியம் இஸ்லாம் - தமிழர் சமயம் Still Counting The Dead - Survivors Of Sri Lanka''s Hidden War_India Book Distributors
 
₹ 100.00
₹ 50.00
₹ 350.00
பகவத் கீதை-ஒரு தரிசனம் பாகம் - I தாம்பத்ய வாழ்வுக்குத் தரமான யோசனைகள் ஹாருகி முரகாமி
: *
: *
: *
 
There have been no reviews