Home :: மதம் :: வெளிச்சம்
வெளிச்சம்

வெளிச்சம்

நூலாசிரியர் ஓம்சக்தி நாராயணசாமி
ஐ எஸ் பி என் 9788183684132
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும்.

தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது!

ஆமாம்! சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள்.

ஞானத்தை எப்படிக் கடத்துவது? ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும் பிரசாரம் இதற்கு உதவாது. இரண்டு ஆன்மாக்களும் பேசிக்கொள்ளும் நேரடி நிகழ்ச்சியாக அது இருக்க வேண்டும்.

இந்நூலைப் படித்து முடித்தபிறகு உங்களது உணர்வு இப்படித்தான் இருக்கமுடியும்!

ஆழமான கருத்துகள்; அழகான சொற்கள்; அருவி போன்ற துள்ளல் நடை!




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 65.00
₹ 50.00
வாழத் தெரி்ந்தவள் கோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் எனது குழந்தை பயங்கரவாதி
 
₹ 180.00
₹ 150.00
₹ 130.00
கல்விப் போராளி மலாலா Love and Loss பஷீரிஸ்ட்
 
₹ 55.00
₹ 60.00
₹ 220.00
சம்யுக்தா புது டயரி தொல்காப்பியத்தில் மணமுறைகள்
: *
: *
: *
 
There have been no reviews