Home :: சுய முன்னேற்றம் :: ஒலிப்புத்தகம்: இன்றே இங்கே இப்பொழுதே
ஒலிப்புத்தகம்: இன்றே இங்கே இப்பொழுதே

ஒலிப்புத்தகம்: இன்றே இங்கே இப்பொழுதே

நூலாசிரியர் சிபி கே. சாலமன்
ஐ எஸ் பி என் 9788183684057
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2007
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஒருநாளைக்கு 24 மணிநேரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஏன் எல்லாராலும் முன்னேறமுடியவில்லை. சாதனையாளர்களுக்கு உள்ள பொதுவான ஒரு குணம், சரியாக முடிவெடுப்பது. தேவதை வந்து ஆசீர்வதிக்கவேண்டாம். எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆச்சர்யப்பத்தக்க வகையில் உங்களது முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்கு இந்தப் ஒலிப் புத்தகம் உதவப்போகிறது.

Procrastination is the thief of time. An adage that has been true through the ages, though we often forget its importance. Along with inactiveness and inertia, wrong decision making is a main contributor to human failure. To be an achiever you must make the right decision at the right time. This audio book will tell you in easy steps how to go about doing things right the first time and every time.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 170.00
₹ 85.00
₹ 90.00
திருஅருட்பா ஞானவிளக்கம் முதல் திருமுறை புதியநோக்கில் புறப்பொருள் வெண்பாமாலை ஏற்றுமதியில் சந்தேகங்களா? - பாகம் 1
 
₹ 100.00
₹ 150.00
₹ 100.00
யுத்தகளப் புலி யூசுப்கான் என்ற மருதநாயகம் வேண்டும் எனக்கு வளர்ச்சி அங்காளம்
 
₹ 45.00
₹ 150.00
₹ 70.00
மறக்க முடியாத மனிதர்கள் அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 4 பிற்காலப் புலவர்கள்
: *
: *
: *
 
There have been no reviews