Home :: மதம் :: சுமங்கலி பூஜை
சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

நூலாசிரியர் லக்ஷ்மி விஸ்வநாதன்
ஐ எஸ் பி என் 9788183683760
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 95.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை.

* வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது.

* சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - புனித நினைவாஞ்சலி.

* காலங்காலமாக 'சீனியர் சுமங்கலி'களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு - இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

* 'அட...' என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது!




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 160.00
₹ 490.00
இந்திய துடிப்பு ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - பாகம் 1 நேர நெறிமுறை நிலையம்
 
₹ 100.00
₹ 390.00
₹ 90.00
Today வசை மண் வைதீஸ்வரன் கவிதைகள்
 
₹ 70.00
₹ 190.00
₹ 200.00
தூங்காத கண் ஒன்று மிச்சம் மீதி உன்மை தெரிந்தது சொல்வேன் - 2
: *
: *
: *
 
There have been no reviews