Home :: நகைச்சுவை :: கோமதியின் காதலன்
கோமதியின் காதலன்

கோமதியின் காதலன்

நூலாசிரியர் தேவன்
ஐ எஸ் பி என் 9788183683395
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 150.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.

நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.

Devan

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 25.00
₹ 200.00
15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் - பாகம் 2 வகுப்புரிமை வரலாறு உபநிஷத்து பேசும் உண்மைகள்
 
₹ 30.00
₹ 165.00
₹ 425.00
மொழியும் தரமும் - 6 மகளிர் மட்டும் தமிழ்நாட்டில் காந்தி
 
₹ 120.00
₹ 35.00
₹ 80.00
தீட்டுத்துணி (அண்ணா சிறுகதைகள்) உறவுச் சிறகுகள் கன்னா பின்னா கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews