Home :: சுய முன்னேற்றம் :: ஒலிப்புத்தகம்: ரிஸ்க் எடு தலைவா!
ஒலிப்புத்தகம்: ரிஸ்க் எடு தலைவா!

ஒலிப்புத்தகம்: ரிஸ்க் எடு தலைவா!

நூலாசிரியர் சிபி கே. சாலமன்
ஐ எஸ் பி என் 9788183683050
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2007
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பிரச்னையை பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம். அதை நம் நெருக்கமான ப்ரெண்டாக்கிக் கொண்டால்? கவலைகள் தீருமல்லவா! வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்.

துணிந்து செயல்படுவர்களுக்குத்தான் வாழ்க்கை வளைந்து கொடுக்கிறது. துணிச்சல் இருந்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மாற்றம் ஏற்பட்டால் இன்பமும் செல்வமும் இரண்டறக் கலக்கும். மாற்றங்களை எதிர்கொள்ளும் மந்திர வித்தைகளை இந்த ஒலிப்புத்தகம் சொல்லிக்கொடுக்கப் போகிறது.

Time Duration - 180 MinutesMP3

கேட்டுப்பாருங்கள்



If, instead of looking at problems as obstacles, we looked at them as challenges, they would fade away. If we want to change our lives, we have to learn to take risks. Life crowns the doers with success. Our lives change when we show the courage to take risk; happiness and prosperity are the results. This audio-book teaches you the mantra of victory.

Time Duration - 180 MinutesMP3

Listen to Sample


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 110.00
₹ 40.00
தமிழ்ச் சான்றோர்கள் கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள் நவீன மனவளப் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள்
 
₹ 390.00
₹ 65.00
₹ 175.00
அம்பா: சிவப்பின் கேள்வி அறிவியல் க்விஸ் 1000 கலித்தொகை
 
₹ 90.00
₹ 120.00
₹ 60.00
உலக அறிவியல் மேதைகள் என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஆறுமுகனின் அறுபடை வீடுகள்
: *
: *
: *
 
There have been no reviews