Home :: மதம் :: டும்..டும்..டும்..
டும்..டும்..டும்..

டும்..டும்..டும்..

நூலாசிரியர் K.R. ஸ்ரீநிவாச ராகவன்
ஐ எஸ் பி என் 9788183683029
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 50.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'கௌரி கல்யாண வைபோகமே' என்று மங்கலச் சத்தம் கேட்க உங்களுக்கு உதவப்போகும் தோழி இந்நூல்! தடைப்படும் திருமணங்கள்; தாமதப்படும் திருமணங்கள் என்று கவலைப்படும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி. திருமணச் சடங்குகள், அப்போது சொல்லப்படும் மந்திரங்கள், அதன் பொருள், திருமணம் கைகூடச் சொல்லவேண்டிய மந்திரங்கள், திருமணப்பேறு தரும் திருத்தலங்கள் என்று ஒரு கல்யாணம் பற்றிய சகல விஷயங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

This book is your she-friend who is going to help you hear the blessed sounds "Gauri Kalyana Vaibogame" (Happy occasion of the marriage of Gauri)! This book is the best guide for all those who worry about marriages prevented and postponed. This book can be used for things such as marriage rites, mantras recited on the occasion, their meanings, mantras to be recited for marriages to happen and holy places which will bless us with the opportunity of marriage.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818