Home :: மதம் :: ராமானுஜர்
ராமானுஜர்

ராமானுஜர்

நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி
ஐ எஸ் பி என் 9788183683012
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



தமிழகத்தில் பிறந்தவர். அறிவாளிகளின் தத்துவ விசாரணையாக இயங்கிவந்த விஷயத்தை எல்லாம் ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றியவர். சொல்வதன் சிறப்பு செயலில்தானே இருக்கிறது! அதன்படி வாழ்ந்த ஞான சூரியன். இவர் தோற்றுவித்த 'விசிஷ்டாத்வைதம்' என்பது வெறும் கொள்கை முழக்கமல்ல; வழிகாட்டும் தத்துவ விளக்கம். முற்போக்கான சீரிய நெறி! தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக கடந்த நூற்றாண்டில் செயல்பட்டதென்றாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆலயங்களில் ஹரிஜனப் பிரவேசத்துக்கு வழிவகுத்தவர் என்பது சரித்திர உண்மை. ராம ராஜ்யம் என்று காந்தியடிகள் சொன்னாரே! அது ராமானுஜர் வகுத்த வைஷ்ணவ மதத்தின் அரசியல் வியாக்கியானம்தான். எளிய நடையில் அரிய விஷயங்களைச் சொல்வதற்காக இந்நூலில் பெருமுயற்சி எடுத்திருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. இவரது எழுத்தை ரசிப்பதற்கென்றே பெருங்கூட்டமொன்று உண்டு. சிறப்பான படைப்புக்காக 'பாரதிய பாஷா பரிஷத்' விருது பெற்றவர் இவர்.

He was born in Tamil Nadu and turned into a public movement all that was confined to the philosophical inquiry of the intellectuals. The excellence of telling is in action only. And he was an enlightening sun who preached what he himself practised. Vashistadvaida, which he propounded, was not a loud impractical principle. It is a guiding philosophy, a moral principle ahead of its times. Though eradication of untouchability was officially carried out in the last century, it is a historical fact that he paved the way for Harijans to enter the temples many centuries before. The Rama Rajya concept expounded by Gandhiji was nothing but the political explanation of Ramajunar

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 100.00
₹ 80.00
அதோ அந்தப் பறவை கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் நெய்தலில் பூத்த குறிஞ்சி
 
₹ 32.00
₹ 50.00
₹ 50.00
கடமை பாட்டிலே பாரதி கதை அமெரிக்காவில் துப்பறியும் சூர்யா
 
₹ 170.00
₹ 160.00
₹ 150.00
இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும் அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள் தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
: *
: *
: *
 
There have been no reviews