Home :: மதம் :: பிரதோஷம்
பிரதோஷம்

பிரதோஷம்

நூலாசிரியர் D. செல்வராஜ்
ஐ எஸ் பி என் 9788183682916
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 85.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அடேங்கப்பா! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். வெகு பிரசித்தியடைந்திருக்கும் பிரதோஷ வழிபாட்டைப்பற்றி, சகல தகவல்களுடன் இப்படிப்பட்ட ஒரு நூல் வெளிவருவது இதுவே முதல் முறை. நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!

சகல தோஷங்களையும் கரைக்கும் உன்னத காலம் - சொற்பொழிவு ஆற்றியவர்: புலவர் ஆர். நாரயணன்



Oh my God! Even twenty years before, such a flood of devotees was never seen at the time of Pradosham. But today, even in a small Siva temple we see a huge queue of devotees. They gather with vilva leaves, arugam grass and milk pockets for abishekam. The excellence of Namasivaya has come to be known country wide. Milk abishekam to cool the one who took poison that day to save the world. The abishekam lover is gladdened. And he gladdens all those who worship Him. This is the first time that a book has come out with all the details about the very popular Pradosha worship. Parvathi Pathaye, Hara Hara Mahadeva! Upanyasam on Pradosam, by Puzhavar R. Narayanan


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 90.00
₹ 185.00
என் வாழ்க்கை விற்பனைக்கல்ல பிம்பங்கள் அடையாளங்கள் குடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம்-7
 
₹ 100.00
₹ 100.00
₹ 300.00
பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் வடக்கேமுறி அலிமா நடிகர் திலகம் சிவாஜி: ஒரு வரலாற்றின் வரலாறு
 
₹ 300.00
₹ 75.00
₹ 35.00
வளரும் சிகரம் வைரமுத்து விற்பனை செய்ய ஆரம்பியுங்கள் உணவு
: *
: *
: *
 
There have been no reviews