Home :: மதம் :: ஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்
ஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்

ஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்

நூலாசிரியர் R.P. சாரதி
ஐ எஸ் பி என் 9788183682626
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2007
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


மார்கழி மாதம். எங்கும் குளிர் பனி. பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம். இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள், வேத சாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காண முடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். "பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது.

Time Duration - 225 MinutesMP3

கேட்டுப்பாருங்கள்



Every tamilian is familiar with the predawn procession of devotees singing the songs of the Alvars during the month of Margazhi. Listen to the extraordinary stories of the lives of these 12 Alvars, told in the bewitching words of authorR.P. Sarathy. Here is poetry at its best and noblest.

Time Duration - 225 MinutesMP3

Listen to Sample


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 1000.00
₹ 90.00
₹ 110.00
புதுக்கவிதைத் தோற்றமும் வளர்ச்சியும் உருக்கு உலக மன்னர் பர்மாவிலிருந்து நடையாய் நடந்து
 
₹ 265.00
₹ 125.00
₹ 65.00
கழகத் தமிழ் இலக்கணம் ரஜினியின் பன்ச் தந்திரம் உண்மை சொன்னால் நேசிப்பாயா
 
₹ 50.00
₹ 45.00
₹ 80.00
இராமாயணக் கதைகள் A Treasure of Knowledge For Children Book-3 ஆஸ்திகன்
: *
: *
: *
 
There have been no reviews