Home :: நாவல் :: ஒலிப்புத்தகம்: கிருஷ்ணா கிருஷ்ணா
ஒலிப்புத்தகம்: கிருஷ்ணா கிருஷ்ணா

ஒலிப்புத்தகம்: கிருஷ்ணா கிருஷ்ணா

நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி
ஐ எஸ் பி என் 9788183682596
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2007
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா', மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த ஒலிப் புத்தகம்.

Time Duration - 370 Minutes MP3

கேட்டுப்பாருங்கள்



Krishna narrates his story to Jara, the hunter, who, in turn, tells it to Narada the cosmic traveller, whom he requests to narrate the life of Krishna in a contemporary idiom. The result is this wonderful novel by a great of contemporary Tamil fiction.The charisma of Krishna is enhanced thousand fold in the telling of this story, while at the same time, his humanness endears him to the reader all the more.

Time Duration - 370 MinutesMP3

Listen to Sample


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 60.00
₹ 115.00
உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் நவீன இலக்கியத்தின் அடிப்படை ஜெயபாரதி சிறுகதைகள்
 
₹ 350.00
₹ 160.00
₹ 85.00
கவிதைப் பேழை இந்திய தத்துவம் ஓர் அறிமுகம் சிறுவர் கதை களஞ்சியம் பாகம்-3
 
₹ 50.00
₹ 50.00
₹ 50.00
சென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்... பில்கேட்ஸ் அதிசய ஆலயங்கள் - 80
: *
: *
: *
 
There have been no reviews