ஹிட்லர்

ஹிட்லர்

நூலாசிரியர் பா. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183682497
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர்.

இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் ஹிட்லர்தான். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

குரூரத்தின் உச்சகட்டத்தை அநாயாசமாகக் கடந்து சென்றவர் ஹிட்லர். கரப்பான் பூச்சிகளை அடித்துக் கொல்வதைப் போல் மக்களைக் கொன்று குவித்தார். இவரது உத்தரவின்படி, நாஜிப்படைகள் மொத்தம் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர். வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத பெரும்சோகம் அது.

பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார் பா.ராகவன்.கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 45.00
₹ 120.00
வரலாறு படைத்த திருக்குறள் ஆய்வாளர்கள் நெஞ்சில் நிற்கும் நீலகண்டன் திருவிளையாடல்கள் நந்தலாலா
 
₹ 80.00
₹ 360.00
₹ 130.00
திரைப்பட கல்லூரி ஆளுமைகள் காந்தி படுகொலை: பத்திரிக்கைப் பதிவுகள் நவீனத்துவம் - தமிழ் - பின்நவீனத்துவம்
 
₹ 50.00
₹ 150.00
₹ 100.00
மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு அக்னி பரீட்சை மனம் தரும் பணம்
: *
: *
: *
 
There have been no reviews