Home :: பொது :: கவனம் இங்கே அதிகம் தேவை
கவனம் இங்கே அதிகம் தேவை

கவனம் இங்கே அதிகம் தேவை

நூலாசிரியர் லக்ஷ்மி மோகன்
ஐ எஸ் பி என் 9788183682275
பதிப்பகம் நலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 60.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நிடவடிக்கைகள் என்ன? -தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

இந்த வகைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன, அவர்களை வளர்க்க வேண்டிய, கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன, அவர்களுக்கான கல்வித் திட்டங்கள் என்று மிக விரிவாகப் பேசும் இப்புத்தகம், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பயனுள்ள கையேடு!

Children are the happiness of the family. Is it an ordinary thing to bring them up? No, even to rear normal children it is a challenge in deed! What if the child born happens to be mentally retarded? It is not a matter to be worried over. But to be attended to. What are the probable reasons for mentally retarded children being born? How to solve this problem? What are the special activities to be undertaken during pregnancy? This book explains all these very clearly. It speaks in a detailed manner about the problems faced by such children, the ways of rearing them and their education. It is a useful guide book for the parents of mentally retarded children.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 50.00
₹ 50.00
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு சாயல் இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை - உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்
 
₹ 60.00
₹ 55.00
₹ 65.00
உலா வரும் அறிஞர் அண்ணாவின் உவமை நிலா அனைவரும் தொழத்தக்க அரிய திருக்கோயில்கள் திருக்குறள் காமத்துப்பால் உயராய்வுகள்
 
₹ 185.00
₹ 120.00
₹ 140.00
உழுதவர் கணக்கு பார்த்தால் ஜன்னல் மலர் சோழன் ராஜா ப்ராப்தி
: *
: *
: *
 
There have been no reviews