Home :: வாழ்க்கை வரலாறு :: மர்மங்களின் பரமபிதா
மர்மங்களின் பரமபிதா

மர்மங்களின் பரமபிதா

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9788183682008
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது.

போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம்.

இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்.



கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 300.00
₹ 60.00
₹ 180.00
உப்புக் கணக்கு அடித்தள மக்களின் ஆற்றல் மிகு தலைவர் கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
 
₹ 140.00
₹ 40.00
₹ 80.00
மலைவாழ் சித்தர்கள் ஒளவையார் பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை
 
₹ 225.00
₹ 100.00
₹ 110.00
ஒரு கூடை ஒரு கோடிப் பூக்கள் காட்டுச் சிறுவன் நீலன் சிறுவர் கதைக்களஞ்சியம் - பாகம் 1 ஊஞ்சல்
: *
: *
: *
 
There have been no reviews