Home :: சுய முன்னேற்றம் :: உலகம் உன் வசம்!
உலகம் உன் வசம்!

உலகம் உன் வசம்!

நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்
ஐ எஸ் பி என் 9788183681995
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை.

அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் போதிக்கிறார்கள்.

பிறருக்கு ஆர்வம் ஏற்படும்படி பேசுவது எப்படி? தர்மசங்கடமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது? மேடையில் எப்படிப் பேசுவது? குடும்பத்தினரிடம்? மேலாளரி டம்? தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? அவற்றை எப்படிக்களைவது? அத்தனைக் கேள்விகளுக்கும் இந்நூலில் விடை உண்டு.

எந்த நேரத்தில் எதை எப்படிப் பேச வேண்டும் என்பதை சுவாரசியமாகக் கற்றுக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.



கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 90.00
₹ 60.00
நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் கம்பர் கவியின்பம் திருப்பிப் போடு
 
₹ 150.00
₹ 90.00
₹ 120.00
ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும் பொது அறிவுப் புதையல் 2500 உள் மன ஆற்றல்கள் (தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது)
 
₹ 70.00
₹ 40.00
₹ 35.00
இந்தச் சக்கரங்கள் மறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும் டாக்டர் அம்பேத்கர்
: *
: *
: *
 
There have been no reviews