Home :: நகைச்சுவை :: அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி
ஐ எஸ் பி என் 9788183681902
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 120.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, 'மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்' என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.

நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலி யைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே 'பச்சக்' என்று அவளுடன் சட்னிபோல் ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன? ஒரே கன்னாபின்னா ரகளைதான்!

இடீலியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.

விருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்!



கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 55.00
₹ 220.00
ஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம்
 
₹ 120.00
₹ 270.00
₹ 40.00
தமிழில் 3D STUDIO MAX ''7 '' கற்றுக் கொள்ளுங்கள் சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு
 
₹ 35.00
₹ 60.00
₹ 50.00
அறிஞர் பெர்னாட்ஷா மார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை
: *
: *
: *
 
There have been no reviews