Home :: நகைச்சுவை :: அப்புசாமியும் அற்புத விளக்கும்
அப்புசாமியும் அற்புத விளக்கும்

அப்புசாமியும் அற்புத விளக்கும்

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி
ஐ எஸ் பி என் 9788183681810
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 80.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அலாவுதீனுக்கு ஓர் அற்புத பூதம் என்றால் அப்புசாமி தாத்தாவுக்கு அரைவேக்காட்டு பூதம்.

விளக்கைத் தேய்த்தவுடன் 'வந்தேன் ஐயா!' என்று கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேரும் பூதமல்ல இது. எப்போதும் லேட்தான். கூப்பிட்டு முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுதான் மெதுவாக எட்டிப் பார்க்கும். சரி, வந்ததுதான் வந்தோம், கொடுக்கும் வேலையை யாவது ஒழுங்காகச் செய்வோம் என்று இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி யான சோப்ளாங்கி பூதம் இது.

இப்படிப்பட்ட 'பஞ்ச' பூதத்தோடு கைகோத்துக் கொண்டு கலைஞர், ஜெயலலிதா, வைகோ, சென்னா ரெட்டி, நரசிம்ம ராவ் என்று ஒருவர் விடாமல் அத்தனை அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார் அப்புசாமி. சந்திக்கும் ஒவ்வொருவரையும் படுத்தி எடுத்துவிடுகிறது இந்த பூதம்.

வாசித்துப் பாருங்கள். உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு பார்ட்டும் தனித்தனியே வாய் விட்டு சிரிக்கப்போகிறது.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 55.00
₹ 220.00
ஆவி உலகம் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம்
 
₹ 120.00
₹ 270.00
₹ 40.00
தமிழில் 3D STUDIO MAX ''7 '' கற்றுக் கொள்ளுங்கள் சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு
 
₹ 35.00
₹ 60.00
₹ 50.00
அறிஞர் பெர்னாட்ஷா மார்ட்டீன் லூதர்கிங் பெண்ணின் பெருமை
: *
: *
: *
 
There have been no reviews