Home :: நகைச்சுவை :: சிவசாமியின் சபதம
சிவசாமியின் சபதம

சிவசாமியின் சபதம

நூலாசிரியர் J.S. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183681803
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


சிவகாமியின் சபதம் தெரியும். யார் இந்த சிவசாமி?

அப்படி என்ன சபதத்தை எடுத்து விட்டார் இந்த பிரகஸ்பதி? இதோ சிவசாமியைச் சந்திக்கத் தயார் ஆகுங்கள்.

குதிரைகள் இல்லை. ஆனால் குதிரையைப் போல திமிறித் திமிறிச் சிரிக்கலாம். வாள் சண்டை இல்லை. வால்த்தனங்கள் உண்டு.உளிச் சத்தம் இல்லை. ஆனால் சிரிப்புச் சத்தத்துக்குக் குறைவில்லை.இவர் சிவகாமிக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா கூட இல்லை என்பதால் ஆத்தா சத்தியமாக இது சரித்திர நாவலும் இல்லை.

ஆனால் சரித்திரம் படைக்கப் போகும் நாவல்என்பதில் சந்தேகமில்லை.

காமெடி உலகின் தாதாவாகப் போட்டியின்றிஆட்சி நடத்தும் ஜே.எஸ். ராகவனின் முதல் நகைச்சுவை நாவல் இது.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 160.00
₹ 150.00
₹ 300.00
வழக்கறிஞரால் பாதிப்பா? ( நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் பாகம் - 2 ) வெந்து தணிந்த காடுகள் பழமொழி நானுறு புதுக்கவிதை வடிவம்
 
₹ 45.00
₹ 195.00
₹ 220.00
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் இராதாகிருஷ்ணன் பேருரைகள் தொகுதி 1
 
₹ 150.00
₹ 100.00
₹ 45.00
நாவல் நவீனப்பார்வைகள் நெல் வேளாண்மை போகி யோகி ஞானி
: *
: *
: *
 
There have been no reviews