Home :: வணிகம் :: பணம் பண்ணலாம், பணம் பணம்!
பணம் பண்ணலாம், பணம் பணம்!

பணம் பண்ணலாம், பணம் பணம்!

நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்
ஐ எஸ் பி என் 9788183681735
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பெரிய பதவிகளில் இருந்தால்தான் கை நிறைய பணம் சம்பாதிக்க முடியுமா? நிறைய முதலீடு செய்து, நிறைய ரிஸ்க் எடுத்தால் மட்டுமே நிறைய லாபம் பார்க்க முடியுமா? சாஃப்ட்வேர், அதை விட்டால் ஷேர் மார்க்கெட் இவை தவிர, பணம் சம்பாதிக்க வேறு வழியே கிடையாதா?

யார் சொன்னது?

நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி; உங்களுடைய லட்சியங்கள் எதுவாக இருந்தாலும் சரி; உங்களால் நெ.1 வெற்றியாளராக மாற முடியும். பணம் கொழிக்கு ம் பல புதிய துறைகளை பளிச் பளிச்சென்று சுலபத்தில் அடையாளம் காண முடியும். சொடக்குப் போடும் நேரத்தில் உச்சத்தை அடைய முடியும்.

பணம் சம்பாதிப்பதில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கி, அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம். நமக்கு முற்றி லும் அந்நியமான மேலை நாட்டுத் தொழில திபர்களையும், முயன்று பார்க்கவே முடியாத டுபாக்கூர் சூத்திரங்களையும் மேற்கோள் காட்டாமல், கண்முன் உள்ள எளிய உதாரணங்களைச் சொல்லி, பணம் சம்பாதிக்கும் கலையைப் படிப்படியாகக் கற்றுக்கொடுக்கிறா ர் சோம. வள்ளியப்பன்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களைச் சுண்டி இழுத்த காந்தத் தொடர் இது!




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 80.00
₹ 100.00
ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்) எம்.ஜி.ஆரின் வசன முத்துகள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
 
₹ 40.00
₹ 50.00
₹ 220.00
விழியாடி மாபெரும் வீரர்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை
 
₹ 100.00
₹ 35.00
₹ 50.00
சரித்திரக் கதைகள் தொகுதி 2 திருக்குறள் மூலமும் மெய்யுரையும் தியாகத்தலைவர் காமராஜர்
: *
: *
: *
 
There have been no reviews