Home :: நகைச்சுவை :: அப்புசாமி படம் எடுக்கிறார்
அப்புசாமி படம் எடுக்கிறார்

அப்புசாமி படம் எடுக்கிறார்

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி
ஐ எஸ் பி என் 9788183681728
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 80.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க.

'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா?

ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாடறிந்த வெடிமருந்து உற்பத்தியாளர்.

அட... தமாஷ் வெடிங்க!



கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:









இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 300.00
₹ 70.00
₹ 40.00
தத்துவ தரிசனங்கள் இன்னும் ஒரு பெண் முதல் உதவி
 
₹ 115.00
₹ 50.00
₹ 150.00
படைப்பு - படைப்பாளி - விமர்சனம் உயிர்த்தீ சிவனருட் செல்வர் (பெரியபுராணம்)
 
₹ 45.00
₹ 60.00
₹ 30.00
யாப்பதிகாரம் இயற்கையே மருந்து உணவே மருந்து நாகரிகங்கள்
: *
: *
: *
 
There have been no reviews