Home :: நகைச்சுவை :: அப்புசாமியும் 1001 இரவுகளும்
அப்புசாமியும் 1001 இரவுகளும்

அப்புசாமியும் 1001 இரவுகளும்

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி
ஐ எஸ் பி என் 9788183681643
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா - பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும்.

உங்கள் முதலிரவு கொசுக்கடியில்கூட நடந்திருக்கலாம்... ஆனால், இனி வரபோகும் 1001 இரவுகளும் (நகைச்) சுவை இரவுகள்தான்!

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி. தாய் - தந்தை பெயர்களைக் கொண்டது இவரது புனைபெயர். பத்திரிகையுலகில் படு சீனியர். காலங்களைக் கடந்து காமெடி படைத்து வருபவர். புத்தகம் படிக்கும்போது எதற்கும் கதவைச் சாத்திவிடுவோம்.. விஷயம் தெரியாதவர்கள் நம்மைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பிவிடும் அபாயம் இருக்கிறது.










இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 30.00
₹ 75.00
செளபாக்யமளிக்கும் ஸ்ரீ சிவ வழிபாடு குலோத்துங்க சோழனுலா சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்
 
₹ 50.00
₹ 450.00
₹ 350.00
அங்க அசைவுகளின் மூலம் அடுத்தவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் பகவத்கீதை ஒரு தரிசனம் (பாகம்-14) காத்திருந்தால் வருவேன்
 
₹ 50.00
₹ 70.00
₹ 150.00
ஆளுமை ரெய்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை (படங்களுடன்) கௌதம புத்தர் அடிச்சுவட்டில்
: *
: *
: *
 
There have been no reviews