Home :: கட்டுரைகள் :: மனிதனும் மர்மங்களும்
மனிதனும் மர்மங்களும்

மனிதனும் மர்மங்களும்

நூலாசிரியர் மதன்
ஐ எஸ் பி என் 9788183681612
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 170.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.

ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

எனில் மதனின் இந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது?

ஆவிகள் இருப்பதை நம்புகிறீர்களா? ஆவிகள் நிஜமா, பொய்யா என்பதை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொல்லமுடியுமா?

ஆவிகளில் உள்ள வெரைட்டிகள் (ஜாதிகள்?), அவற்றிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரியுமா?

ஆலங்கட்டி மழையில் நனைந்திருப்பீர்கள்! தவளை மழை,மீன் மழையில் நனைந்த அனுபவம்?

டபரா தட்டு தெரியும். பறக்கும் தட்டு?

ஆங்கிலப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வேற்றுக்கிரக மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னவர்கள் உண்டு.

அவர்களின் 'விசேஷ' அனுபவங்கள் என்னென்ன தெரியுமா?

ஆவிகளுக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கும்கூட வாழ்க்கை(!) வரலாறு உண்டு என்பதைப் பல சம்பவங்களோடும் கேள்விகளோடும் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு போகிறது இந்நூல்.

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக இது வெளிவந்தபோது பல லட்சக்கணக்கான வாசகர்களை வாரம் இருமுறை சில்லிட வைத்தது! '

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 40.00
₹ 200.00
நில்... கவனி... அபாயம்! தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் மகிழ்ச்சி
 
₹ 250.00
₹ 60.00
₹ 200.00
காஞ்சிக்கதிரவன் கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள் Where The Lord Sleeps
 
₹ 50.00
₹ 75.00
₹ 45.00
இசைத் துக்கடா விழியிலே மலர்ந்தது மகளிர் ஜாதக யோக விளக்கம்
: *
: *
: *
 
There have been no reviews