Home :: நாவல் :: திரைகளுக்கு அப்பால்
திரைகளுக்கு அப்பால்

திரைகளுக்கு அப்பால்

நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி
ஐ எஸ் பி என் 9788183681490
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 180.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட்டமாக பார்க்கவில்லை.

1971-ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது ஏகப்பட்ட எதிர்ப்புகள், கண்டனங்கள். விளைவு? தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரைகளுக்கு அப்பால் பொதிந்துகிடக்கும் நிதர்சனங்களை கண்ணோடு கண் பொருத்தி காண யாருக்குத்தான் துணிவு இருக்கும்?

What happens to a woman who is born with a dark complexion? This novel makes a powerful record of the emotional travails of such a woman. On the surface it is just a novel, but careful readers will see layers and layers of meaning in the storyline. When it was published in 1971 in Dinamani daily, it was received with serious criticism, as a result of which it was stopped midway. Are you ready to face the harsh realities that are hidden in this novel?
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 40.00
₹ 320.00
யோக ஞான சாஸ்திரத் திரட்டு 4 பாகம் தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் மறைந்த உலகம்
 
₹ 80.00
₹ 120.00
₹ 310.00
கெளத்தம புத்தர் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவின் தாழ்வாரங்கள்
 
₹ 100.00
₹ 30.00
₹ 120.00
தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு மனிதக்குல வரலாறு இவன்தான் பாலா
: *
: *
: *
 
There have been no reviews