Home :: மதம் :: சுந்தர காண்டம்
சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

நூலாசிரியர் பழ. பழனியப்பன்
ஐ எஸ் பி என் 9788183681483
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன். யார் இவர்? கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் காவலர்', 'கம்பனடிசூடி' என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். புத்தகத்துக்குள் கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது... வாருங்கள், உள்ளே நுழையலாம்..

அனுமனின் பேராற்றல் - சொற்பொழிவு ஆற்றியவர்: பழ. பழனியப்பன்



Upanyasam on the greatness of Hanuman, by Pazha. Pazhaniappan


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 140.00
₹ 75.00
அனிதா இளம் மனைவி டிஜிட்டல் போதை அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள்
 
₹ 40.00
₹ 80.00
₹ 50.00
இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா நா. காமராசன் கவிதைகளில் மண்ணின் நேயமும் மனித நேயமும் இலக்கியப் பார்வைகள்
 
₹ 90.00
₹ 65.00
₹ 300.00
உறவுகள் பலவிதம் உற்சாகமாயிருங்கள் வெற்றி உங்களுடன் உன் கண்ணால் தூங்கி கொள்கிறேன்
: *
: *
: *
 
There have been no reviews