6.3

6.3

நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்
ஐ எஸ் பி என் 9788183681360
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 60.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.
'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்!

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல உயர மனிதர், நம்பர் 1 என்கிற இடத்தை அடைய விழுந்து, புரண்டு, எழுந்து, கடந்து வந்த பாதை ஒவ்வொன்றும் கரடுமுரடானது.

சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டால் வாழ்நாளெல்லாம் சுகவாசிதான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. அத்தனை உயரத்தை அடைந்த பின்பும், அதலபாதாளத்தில் விழுந்தவர் அமிதாப். மீண்டும் புதிய வேகமுடன் எழுந்து வந்து இன்னும் அதிக உயரத்தைத் தொட்டு நிற்க முடிவதற்கு என்ன காரணம்?

அதைத்தான் அலசுகிறது இந்நூல். சினிமாவில் என்றில்லை; எந்தத் துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், அமிதாப்பிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.

₹ 75.00
₹ 30.00
₹ 50.00
திருமந்திரநெறி பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை ஐப்பசிவரைக்கும்தானே!
 
₹ 150.00
₹ 205.00
₹ 130.00
வெற்றித்தூண் கட்சி ஆட்சி மீட்சி மன்மதன் வந்தானடி
 
₹ 160.00
₹ 25.00
₹ 55.00
பெளத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் (பெளத்த நூல்) மருதாணித் தீற்றல்கள் அச்சம் அகற்றும் அருளாளர் ஷீரடி சாயிபாபா
: *
: *
: *
 
There have been no reviews