Home :: மதம் :: பெரிய கடவுள்
பெரிய கடவுள்

பெரிய கடவுள்

நூலாசிரியர் சந்திரசேகர சர்மா
ஐ எஸ் பி என் 9788183681315
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 95.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அமெரிக்காவிலும் குடிகொண்டிருக்கிறார்,ஆப்கனிஸ்தானிலும் இருக்கிறார். இங்கே அண்ணாநகரிலும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அப்புறம்தான் அத்தனை தெய்வங்களும்.பெருமை வாய்ந்த பிள்ளையாரின் அருமைகளைச் சொல்கிறது இந்நூல். விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி போன்ற விழாக்களில் நடைபெறும் லட்சக்கணக்கான வைபவத்தில் நீங்கள் கலந்து கொண்டிருப்பீர்கள்.அழகான புதிய பை ஒன்றில் இரண்டு லட்டுகள், ஒரு விபூதி பாக்கெட், தேங்காய் மூடி,வாழைப்பழ பிரசாதம் தருவார்கள். இனி இந்தப் புத்தகம் அதில் இடம்பெற வேண்டுமென்று படித்து முடித்தபின் நீங்கள் நினைக்கப்போவது உறுதி!

பிள்ளையார் பெருமை - சொற்பொழிவு. ஆற்றியவர்: லக்ஷ்மி ராஜரத்னம்



Upanyasam on the greatness of Ganesha, by Lakshmi Rajarathnam


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 55.00
₹ 60.00
₹ 45.00
கம்பராமாயணம் - சுந்திரகாண்டம் பாராயண நூல் கைவல்ய நவநீதம் நேர்மை
 
₹ 92.00
₹ 200.00
₹ 120.00
மக்கள் விரும்பிப் பார்த்த மறக்க முடியாத தமிழ்ப் படங்கள் பாகம் - 1 எனது வாழ்க்கைப் பயணம் தமிழ்நாட்டின் பெரும்புள்ளிகள்
 
₹ 400.00
₹ 200.00
₹ 170.00
இராமாயண காவியம் அம்மா வந்தாள் யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
: *
: *
: *
 
There have been no reviews