Home :: நாவல் :: இன்று
இன்று




இன்று

Author அசோகமித்திரன்
ISBN 9788183681209
Published by Kizhakku
Book Title Indru
Format Paperback (அச்சு)
Year Published 2006
Our price: 75.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'அசோகமித்திரனின் 'இன்று', எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து 'இன்று'வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம்.

இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும் கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான்.

இன்றைய நவீன தமிழ் நாவல்கள் அனைத்துக்கும் இதுவே முன்னோடி. '

Ashokamitran's Indru is an avant garde departure from traditional forms of writing. The novel strings together a number of genres such as narrative fiction, poetry, lectures and a newspaper interview to produce a rare amalgam of fiction and recent history. Indru is also for all time. Its concerns are universal, its people are of flesh and blood. It raises serious questions about the validity of the value systems governing our lives increasingly complex world. It is without doubt a trailblazer in post modern Tamil literature.
₹ 80.00
₹ 35.00
₹ 200.00
பாரதிதாசன் கவிதைகள் அறிய வேண்டிய அறிவியல் அற்புதங்கள் சிவமயம் கண்ட சித்தர்கள்
 
₹ 35.00
₹ 60.00
₹ 78.00
எட்டு நாடுகளில் ஒரு எழுத்தாளன் அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி காதலெனும் தீவினிலே
 
₹ 80.00
₹ 130.00
₹ 50.00
இன்னொரு முகம் ஆட்டோகிராப் மரணத்தின் நட்சத்திரங்கள்
: *
: *
: *
 
There have been no reviews