Home :: கட்டுரைகள் :: கிமு கிபி
கிமு கிபி

கிமு கிபி

நூலாசிரியர் மதன்
ஐ எஸ் பி என் 9788183681186
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.

விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட வைக்கிறார்.

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! '



கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 240.00
₹ 40.00
₹ 90.00
பிரம்ம சூத்திரம் தமிழ் மறுமலர்ச்சி ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள்
 
₹ 100.00
₹ 50.00
₹ 85.00
கடவுள் என்னும் கொலைகாரன் அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி The Musical Donkey
 
₹ 40.00
₹ 70.00
₹ 50.00
ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம் சம்பவாமி யுகே யுகே நக்கீரர்
: *
: *
: *
 
There have been no reviews