Home :: வாழ்க்கை வரலாறு :: சிரிப்பு டாக்டர்
சிரிப்பு டாக்டர்




சிரிப்பு டாக்டர்

Author முத்துராமன்
ISBN 9788183681148
Published by Kizhakku
Book Title Sirippu Doctor
Format Paperback (அச்சு)
Year Published 2006
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இது.

நாடகக் கொட்டகைகளில் சோடா விற்றுக் கொண்டிருந்த என்.எஸ்.கே., கலை உலகின் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக வளர்ந்து, வாழ்ந்த வரலாறு, தமிழ்த் திரையுலக சரித்திரத்திலேயே தனியொரு பாகம்.

ஒரு கொலை வழக்கில் கைதாகி, சிறை சென்று மீண்டபிறகும் என்.எஸ்.கேவால் திரையுலகில் அதே புகழுடன், பெருமைகளுடன் நீடிக்க முடிந்திருக்கிறது.

அதே கொலை வழக்கில் கைதான அந்நாளைய சூப்பர்ஸ்டார், எம்.கே. தியாகராஜ பாகவதரால் முடியாமல் போன விஷயம் அது!

என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை சுவாரசியமாக எழுதியிருக்கும் முத்துராமன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். 'சதுரங்கச் சிப்பாய்கள்' எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் வாசகர்களிடையே தனிக் கவனம் பெற்றவர்.



₹ 225.00
₹ 30.00
₹ 100.00
அண்ணல் அடிச்சுவட்டில் அன்பின் வெற்றி-டால்ஸ்டாய் முத்துக்கள் மூவாயிரம்
 
₹ 70.00
₹ 35.00
₹ 60.00
பயன் தரும் மனோதத்துவம் கட்டுரைப் பயிற்சி பத்துக் கிலோ ஞானம்
 
₹ 200.00
₹ 150.00
₹ 30.00
பெரியார் ஒரு சகாப்தம் காவேரிக்கதைகள் 2 ஹாய் கம்யூட்டர்
: *
: *
: *
 
There have been no reviews