Home :: நகைச்சுவை :: டமால் டுமீல் - 500 வாலா
டமால் டுமீல் - 500 வாலா

டமால் டுமீல் - 500 வாலா

நூலாசிரியர் J.S. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183681117
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால்கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர் ந்துவிடுகின்றன. நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அந சக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே.எஸ். ராகவன். பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர் வாக ஆலோசகர்.காமெடியில் ஒரு புத்திசாலித்தனமான 'பஞ்ச்' வைக்கும் உத்தியைக் கடைபிடிக்கிறார்.

ஜே.எஸ். ராகவனின் முந்தைய நூல்களான 'கிச்சு கிச்சு', 'வரிவரியாகச் சிரி' சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சளைக்காமல் உடனே கொண்டுவந்துவிட்டார் 'டமால் டுமீல் - 500 வாலா'.

வயிற்றில் அல்சர் இருந்தால்கூட இந்தக் கிண்டல் சுண்டல் அதை 'காலி' பண்ணிவிடும் என்பது உறுதி! '



Even if he shakes his pen, four or five jokes fall down. J.S.Ragavan the author, who is 63, always looks young like a twenty year-old, by his strong and unshakable faith that he can win the whole world by his humour. He is the administrative consultant of a famous construction company. He follows the technique of giving an intelligent

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 150.00
₹ 125.00
என்றும் இருப்பேன் உரூசோ தமிழ்நாடன் கவிதைகள்
 
₹ 1585.00
₹ 65.00
₹ 45.00
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை - 16 தொகுதிகள் அகல்யா சேமித்த சிறுவாட்டுப் பணம் நத்தைக்கு எத்தனை கால்
 
₹ 125.00
₹ 300.00
₹ 40.00
உயிர் டேவிட்டும் கோலியாத்தும் சமையல் கலை (சைவம்)
: *
: *
: *
 
There have been no reviews