Home :: பொது :: ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி
ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி

நூலாசிரியர் என். சொக்கன்
ஐ எஸ் பி என் 9788183680998
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2005
Our price: 60.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'தகவல்களில் துல்லியம். மொழியின் அசுரப் பாய்ச்சலால் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

அல் காயிதாவுக்கு நிகராக உலகம் அஞ்சும் மற்றுமொரு தீவிரவாத இயக்கம், ஹமாஸ். பாலஸ்தீன் விடுதலையை நோக்கமாகக் கொண்டு உருவான நூற்றுக்கணக்கான போராளி இயக்கங்களுள் ஒன்றாகத்தான் ஹமாஸ் அறிமுகமானது என்றாலும், மற்ற பாலஸ்தீன் குழுக்கள் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத படுபயங்கர குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் மூலமும், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் மூலமும் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை முன்வைத்தது ஹமாஸ்.

தனது உள்கட்டுமானம், திட்டங்கள், ஆயுதபலம், பணபலம் - அவ்வளவு ஏன்? தன்னுடைய தலைவர் யார் என்கிற விவரத்தைக்கூட மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கும் ஹமாஸ் குறித்து இத்தனை விரிவான, ஏராளமான விவரங்களை உள்ளடக்கிய நூல் இதுவரை தமிழில் வெளிவந்ததில்லை. தகவல் சேகரிப்பில் இந்தப் புத்தகம், ஒரு புரட்சி'




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 350.00
₹ 250.00
இவர்தான் லெனின் பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-6) தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு
 
₹ 130.00
₹ 225.00
₹ 50.00
சுந்தரகாண்டம் வனசாட்சி முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும்
 
₹ 100.00
₹ 150.00
₹ 40.00
போர் நெறிமுறைகள் - பண்டைத் தமிழ் சீனப் பிரதிகளில் சீவகசிந்தாமணி மூன்றாம் பாகம் இலக்கியமும் கல்வெட்டுக்களும்
: *
: *
: *
 
There have been no reviews