Home :: மதம் :: ஹஜ்
ஹஜ்

ஹஜ்

நூலாசிரியர் அபுல் கலாம் ஆஸாத்
ஐ எஸ் பி என் 9788183680912
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2005
Our price: 50.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'.

துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு மதக்கடமை.

மக்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம், மெக்காவில் உள்ளதே ஆகுமென்று திருக் குர் ஆன் சொல்கிறது. அந்தப் புனிதத்தலத்துக்கு மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை குறித்த முழுவிவரங்கள் அடங்கிய நூல் இது.

இது முஸ்லிம்களுக்கான நூல் மட்டுமல்ல. உலகெங்கிலுமிருந்து பல லட்சக்கணக்கிலான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரையில் அப்படி என்னதான் உள்ளது என்று அறிந்துகொள்ள விரும்பும் அத்தனை பேருக்குமான புத்தகம் இது.

நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத், சவுதி அரேபியாவில் வசிப்பவர். முன்னதாக இவரது 'கானா', 'கஸல்: பாடப் பாடப் பரவசம்' ஆகிய நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இணையத்தில் தொடர்ந்து எழுதுகிற குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவர்.



Hajj is one of the five fundamental duties to be performed by a Muslim. It is a religious duty to be performed in the month of Dul Hajj, the twelfth month of Islamic calendar, from 08th day to the 12th, during the pilgrimage to Mecca. The holy Quran says that the first temple of worship was the one built in Mecca. This book contains all the details necessary to perform the duty of pilgrimage to that holy place. This book is meant not only for Muslims. But it is for all those who want to know why millions of Muslims from all over the world gather there to perform Hajj. Abul Kalam Azad the author lives in Saudi Arabia. He has already authored two books: Gaana (Folk Songs) and Gazal: Paadap Paada Inbam (Pleasure as You Sing Gazals). He is one of the noteworthy writers who continue to write on the net.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 50.00
₹ 130.00
என்னைப் போல் வேறொருவன் நான் கண்ட காந்தி (சுருக்கம்) புத்தர் அறிவுரைக் கதைகள் (படங்களுடன்)
 
₹ 60.00
₹ 55.00
₹ 180.00
அம்பிகை தரிசனம் சிறுவர்களுக்கான சின்னச் சின்ன பாடல்கள் நரகத்திலிருந்து ஒரு குரல்
 
₹ 1100.00
₹ 50.00
₹ 40.00
இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் காலம் உங்கள் கைகளில் கல்யாண மார்க்கெட்
: *
: *
: *
 
There have been no reviews