Home :: நகைச்சுவை :: கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு

கிச்சு கிச்சு

நூலாசிரியர் J.S. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183680844
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2005
Our price: 60.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் 'தமாஷா வரிகள்' கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.

நகைச்சுவை எழுத்து அருகிவரும் காலத்தில், விடாமல் எதை எழுதினாலும் நகைச்சுவையாக மட்டுமே எழுதுவது என்ற கொள்கை முடிவுடன் செயல்பட்டுவரும் ஜே.எஸ்.ராகவனின் முந்தைய தொகுப்பு 'வரிவரியாகச் சிரி' வெளியாகி வாசகர்களின் ஏகோபித்தப் பாராட்டுகளைப் பெற்றது. அந்தத் தொகுப்புக்குப் பிறகு அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

தமிழின் அனைத்து முன்னணி இதழ்களையும் தொடர்ந்து தம் நகைச்சுவை எழுத்தால் அலங்கரித்து வரும் ஜே.எஸ். ராகவன் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகராகப் பணிபுரிபவர்.



This book, Tamasha Varigal, is a collection of essays penned by J.S.Ragavan in

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 325.00
₹ 80.00
பூலோக சொர்க்கங்கள் அம்மா ஒரு கொலை செய்தாள் லிலித்தும் ஆதாமு
 
₹ 50.00
₹ 80.00
₹ 40.00
சுலப வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள் உலகை வளர்த்த ஆய கலைகள் 64 ஜீவாவும் சமதர்மமும்
 
₹ 110.00
₹ 90.00
₹ 50.00
ஆற்றங்கரையினிலே கடலோர வீடு சின்னச் சின்ன மின்னல்கள்
: *
: *
: *
 
There have been no reviews